Toxic – 6ஆம் நாள் வசூலில் கடும் சரிவுயஷ் நடிப்பில் வெளியான Toxic: A Fairy Tale for Grown-Ups திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வேகத்தை தக்கவைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. வெளியான முதல் நாளில் இந்தியாவில் ₹101 கோடி நிகர வசூல் செய்து பிரம்மாண்ட தொடக்கத்தை பெற்றது.இதன் மூலம் கன்னட திரைப்படங்களில் மிகப்பெரிய தொடக்க வசூல் பெற்ற படங்களில் ஒன்றாகவும், இந்த ஆண்டின் இந்திய திரைப்படங்களில் இரண்டாவது பெரிய ஓப்பனிங்காகவும் Toxic அமைந்தது.ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் கணிசமாக குறைந்தது. சனிக்கிழமை ₹25.15 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ₹23 கோடியும் வசூலித்த நிலையில், 6ஆம் நாளில் மேலும் சரிவை சந்தித்த...
நேபாளத்தில் வெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு திடீர் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், நீர்மின் நிலைய சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போன...
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். கௌதம் கம்பீர் ஓய்வு பெறுவதால் இந்த பொறுப்பு லக்ஷ்மணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவருடன் சுனில் ஜோஷி, ஹ்ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் பயிற்சிக் குழுவில் இணைகின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு அமோல் முசும்தார் பயிற்சியாளராக செயல்படுகிறார்.கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இந்த முறையும் தங்கள் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் ...
இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8%இந்தியாவின் முதல் காலாண்டு GDP வளர்ச்சி 7.8% ஆக உயர்ந்து, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக வளர்ந்து வருவதாக இந்த தரவு காட்டுகிறது.வரி சலுகைகள், நுகர்வு வரி குறைப்பு மற்றும் வட்டி விகித மாற்றங்கள் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க இந்தியா மாற்று எரிசக்தி ஆதாரங்களை விரைவாக பயன்படுத்தியதும் வளர்ச்சியை பாதுகாக்க உதவியதாக கூறப்படு...
செங்கல்பட்டு, ஆகஸ்ட் 12; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, செங்கல்பட்டு மாவட்ட கிளை சார்பில், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களுக்கு விதிகளுக்கு முரணாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வழங்கிய பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காட்டாங்குளத்தூர் வட்டார பொருளாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பேசினார்.வடக்கு மண்டல மாநிலத் துணைத் தலைவர் அமர்நாத், மாநில சொத்து பா...
திருச்சி, ஆக. 28: தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் திருவரம்பூர் தெற்கு ஒன்றியம் சார்பாக விஜயகாந்தின் 74வது பிறந்த நாள் முன்னிட்டு கொடியேற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எஸ்.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சாகுல் அமீது, பொருளாளர் மில்டன் குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பெல் பாலமுருகன், முத்துக்குமார் விஜய் சுரேஷ் காளியப்பன் என் எஸ் எம் மணிகண்டன், பாண்டியன் பாலமுருகன் கோபி பரமசிவம் ...
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லக்...
மேலும் படிக்க
© Copyright , All Rights Reserved