NEW மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் காந்தி நகர் பகுதியில் அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் த...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னா...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிற்கு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் ...