தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் என்.ரங்கசாமி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த், 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் 13,358 வாக்கு
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...