மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அபார வெற்றி: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரு தொகுதிகளிலும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசிலடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...