பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய்யும் பங்கேற்றார்.சென்னை போரூரில் உள்ள மெட்ரோ நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் ஆகிய இருவரும் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.ரூ. 4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.மேலும், போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மற்றும் முதல்வர் இருவரும் பயணித்தனர்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...