மதுரையில் லிங்கா கெமிக்கல்ஸ் அரங்கம் திறப்பு
மதுரையில் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்க கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்ட லிங்கா கெமிக்கல்ஸ் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் லிங்கா கெமிக்கல் அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இந்த அரங்கத்தைக் கட்ட 40% நன்கொடை அளித்த தொழிலதிபர் லிங்கா கெமிக்கல்ஸ் நிறுவனர் மகாலிங்கம் அவர்களுக்கு அமைச்சர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சங்கத்தின் 60ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அந்த புதிய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...