காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் திறப்பு விழா! துணைநிலை ஆளுநர், அமைச்சர் பங்கேற்பு
புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதியில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட திட்டத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...