விஸ்வரூபம் எடுக்கும் எஸ்ஐஆர் பிரச்சினை.. நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நேற்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்றைய தினத்தை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் என அறிவித்துள்ள காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...